Innovative studies

img

மூவாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர்